மண்கும்பானில் தனியார் நிறுவனம் அமைச்சர் டக்ளஸால் திறந்து வைப்பு - Yarl Voice மண்கும்பானில் தனியார் நிறுவனம் அமைச்சர் டக்ளஸால் திறந்து வைப்பு - Yarl Voice

மண்கும்பானில் தனியார் நிறுவனம் அமைச்சர் டக்ளஸால் திறந்து வைப்பு



வேலணை மண்கும்பான் பகுதியில் தனியார் முதலீட்டாளர் ஒருவரால் அமைக்கப்பட்டுள்ள building a future foundation நிறுவனத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக இன்று காலை திறந்து வைத்தார்.

சுற்றுலாத்துறை, படகு கட்டுமானம், உயர்தரக் கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான தொழில்துறை கல்வி வழங்கல், கடல்வளம் சார் பாதுகாப்பு கற்கை தொடர்பான செயற்றிட்டங்கள் போன்றவற்றை பிரதான இலக்காகக் கொண்டு பல மில்லியன் ரூபா நிதி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தால் வேலணை பிரதேச இளைஞர், யுவதிகளின் தொழில் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் களமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post