நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார்.
இது குறித்து 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது என அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வதை சென்றுவிட்டார்.
இவர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இந்நிலையில் தனுஷ் தற்போது தன் மனைவியை விட்டு பிரிவதாக கூற, ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Post a Comment