மலேரியா நுளம்பு இனம் இலங்கையில் அடையாளம்; யாழில் பலருக்கு தொற்று : மருத்துவர் கேதீஸ்வரன் - Yarl Voice மலேரியா நுளம்பு இனம் இலங்கையில் அடையாளம்; யாழில் பலருக்கு தொற்று : மருத்துவர் கேதீஸ்வரன் - Yarl Voice

மலேரியா நுளம்பு இனம் இலங்கையில் அடையாளம்; யாழில் பலருக்கு தொற்று : மருத்துவர் கேதீஸ்வரன்



யாழ்ப்பாண நகர எல்லைக்குள் Anopheles Defense எனப் படும் மலேரியா நுளம்பு இனம் இனங் காணப்பட்டுள்ள தாகவும் இது ஆபத்தான நிலை எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பலருக்கு மலேரியா தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார். 

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் இந்த வகை நுளம்பு இனம் இனங்காணப்பட்டு உள்ளதாகவும் இதனால் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post