இந்தியத் தூதரகத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி றிவான்ட் விக்ரம் சிங் நேற்று (22), செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது கலாநிதி றிவான்ட் விக்ரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
Post a Comment