வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினம் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் .
உயிரிழந்த மீனவர்களிற்கு நீதி கோரி அப்பகுதி மீனவ சங்கங்கள் இணைந்து இன்றையதினம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது
Post a Comment