HomeJaffna இந்திய மீனவர்களுக்கு எதிராக பொலிகண்டி மீனவர்களும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்! Published byNitharsan -February 01, 2022 0 இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் - பொலிகண்டி மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment