யாழ்ப்பாணத்தில் தொடருந்துடன் மோதுண்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் ரயில் கடவையில் இன்று இந்தச் விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.
ராஜ்குமார் ஜெயந்தினி (வயது 23) என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை துவிச்சக்கர வண்டியை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
Post a Comment