- Yarl Voice - Yarl Voice



நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 12மணிக்கு ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post