உக்ரைனிலிருந்து 11 வயது மகளுடன் வெளியேறி இஸ்ரேலில் தஞ்சமடைந்த பெண்ணொருவர் அங்கு இடம்பெற்ற மரத்தனி;ல் வெற்றிபெற்றுள்ளார்.
ரஸ்யாவின் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மரத்தன் வீராங்கனையான வலைன்டைனா வெரெட்ஸ்கா தனது 11 வயது மகளுடன் போலந்து எல்லை ஊடாக இஸ்ரேலிற்கு தப்பிச் சென்றிருந்தார்.
அவரது கணவர் தொடர்ந்தும் உக்ரைன் இராணுவத்தில் பணிபுரிகின்றார்.
ஜெருசலேத்தில் கடும் மழை குளிரில் இடம்பெற்ற மரத்தன் போட்டியில் 40 உக்ரைன் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
Post a Comment