யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவி ஒருவருக்கு 2 லட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.உதயகுமார் கலந்துகொண்டு காசோலையினை வழங்கிவைத்தார்.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றிய பிரதிநிதிகள் மாணவியின் பெற்றோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment