டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளதால் சந்தை யில் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மேலும் இறக்குமதிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் உதிரிப் பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாகன உதிரிபாகங்கள், டயர் வியாபாரம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் விசனம் தெரிவிக் கின்றனர்.
Post a Comment