மிக நீண்ட நேர மின் தடையால் கைத் தொலைபேசி வலையமைப்புக்களின் சேவை வழங்கும் தொழில்நுட்பத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3G மற்றும் 4G ஆகிய வலையமைப்புக்களில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை அந்த நேர்த்தில் மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்குப் போதிய அளவில் எரிபொருள் இன்மை ஆகிய காரணங்களினாலேயே தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Post a Comment