கோதுமை மா விலையேற்றத்தால் வெதுப்பகங்கள் மூட வேண்டியநிலை ஏற்படும்! யாழ் வெதுப்பக சங்கம் எச்சரிக்கை
Published byNitharsan-0
எதிர்வரும் நாட்களில் கோதுமை மா விநியோகம் மட்டுப்படுத்தபடுமாக இருந்தால், யாழில் உள்ள வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
Post a Comment