தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிக்க முடியாது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விமல்வீரவன்ச உதயகம்மன்பிலவை அமைச்சர் பதவிகளில் இருந்து விலக்கியதன் மூலம்அரசாங்கம்பாரிய தவறை இழைத்துள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இருவருக்கும் நீதி வழங்கப்படும் வரை தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்
Post a Comment