HomeLanka பெற்றோலின் விலை மீண்டும் அதிகரிப்பு Published byNitharsan -March 25, 2022 0 லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 49 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment