சர்வதோச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண விவசாய அமைச்சு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் அமைச்சின் உத்தியோக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்குகொண்டு இரத்ததானம் வழங்கினர்.
Post a Comment