யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மக்களுடன் வாகனத்தில் பயணித்த வேலன் சுவாமி மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை மட்டுவில் வண்ணாத்தி பாலத்தடியில் பொலிசார் வழிமறித்துள்ளனர்.
அதேவேளை அவர்களை வாகனத்தை விட்டு இறங்கவிடாது தடுத்து வைத்துள்ளனர்.
Post a Comment