இந்த நாட்டில் ஒருவர் ஏழையாக இல்லாமல் ஒரு மாதம் வாழ்வதற்கு 5972 ரூபா போதுமானது என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களின் அண்மைய அறிக்கை ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்று கூறுகிறது.
Post a Comment