வடக்கின் புதிய எஸ்டிஐஜி கடமைகளை ஆரம்பித்தார்
வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய கடமைகளைப் பொறுப்பேற்றார்.
காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்யவுக்கு சிறப்பு பொலிஸ் அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
Post a Comment