எனக்கு பொலிஸார் படையினர் மீது எந்த வெறுப்பும் இல்லைஆனால் அவர்கள் எனது கணவரை கொலை செய்த அரசாங்கத்தின் கருவிகள்.
அவர்கள் அவரை சுட்டுக்கொன்று ஐந்து நாட்களாகிவிட்டனஇதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை நான் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
தனது குழந்தைகள் குறித்து சமிந்த பெரும் கனவுடன் இருந்தார்நான் எப்படி தனியாளக அதனை நிறைவேற்றப்போகின்றேன் என்பது எனக்கு தெரியவில்லை.
அவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் பெறுவதற்காகவே சென்றார்-அவர் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள செல்லவில்லை
மீரா ஸ்ரீனிவாசன் - இந்து
Post a Comment