யாழில் அமெரிக்கத் தூதுவரை சந்தித்த யாழ் கட்டளைத் தளபதி.
இலங்கைக்கான அமெரிக்க துணை தூதர் ஜூலிசுங்குக்கும் யாழ்ப்பாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் யாழ் கொக்குவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க துணை தூதர் இன்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தார்.
இவ்வாறு யாழை வந்தடைந்த தூதுவர் முதலாவது சந்திப்பாக யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment