ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இராஜாங்க அமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சி கட்டுப்பாடுகளை மீறி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment