இரண்டு சகோதரர்களிற்கு இடையிலான அதிகாரப் போட்டி நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது - சஜித் குற்றச்சாட்டு - Yarl Voice இரண்டு சகோதரர்களிற்கு இடையிலான அதிகாரப் போட்டி நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது - சஜித் குற்றச்சாட்டு - Yarl Voice

இரண்டு சகோதரர்களிற்கு இடையிலான அதிகாரப் போட்டி நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது - சஜித் குற்றச்சாட்டு



ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில்  கயிறுஇழுத்தல் போட்டி இடம்பெறுகின்றது என சஜித் பிரேமதாச நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியில் நீடிக்கவேண்டும் என அரசாங்கத்தில் உள்ள சில குழுக்கள் வேண்டுகோள் விடுக்கும் அதேவேளை சிலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என கோருகின்றனர் இது மற்றப்பக்கமாகவும் இடம்பெறுகின்றது.

இரண்டு சகோதரர்களிற்கு இடையிலான  அதிகாரப்போட்டி நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post