உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்துப் பொதி ஒன்றின் விலையானது 450 ரூபாவால்
இன்று காலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்துப் பொதி ஒன்றின் விலையானது 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 50 கிலோ கிராம் சிமெந்துப் பொதி ஒன்றின் விலையானது 1850 ரூபாவிலிருந்து 2350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment