அரச துறையினருக்கு சம்பளக் குறைப்பு இல்லை -நிதியமைச்சு - Yarl Voice அரச துறையினருக்கு சம்பளக் குறைப்பு இல்லை -நிதியமைச்சு - Yarl Voice

அரச துறையினருக்கு சம்பளக் குறைப்பு இல்லை -நிதியமைச்சு




அரச துறை ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க எந்த முடிவும் எட்டப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களின் செலவீனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளரான மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட சுற்றறிக்கை நேற்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post