யாழிலும் அரசுக்கு எதிராக வலுக்கின்றது போராட்டங்கள்
நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் கோத்தபாய அரசுக்கு எதிராகபுதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது தற்போதைய விலை ஏற்றங்கள் மற்றும் கோட்டபாய அரசுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
Post a Comment