உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 30 மில்லி யன் அமெரிக்க டொலரை வழங்க முன்வந் துள்ளன.
பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 6 வகை யான மருந்துகள் கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் இன்னும் 42 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment