பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கியின் கூற்றுப்படி, உலகில் வருடாந்த பணவீக்க வீதத்தில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.
பேராசிரியர் ஸ்டீவ் அமெரிக்காவிலுள்ள ஜோன்ஸ் ஹொப் கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தரவு இதுவாகும்.
அறிக்கையின்படி, சிம்பாப்வே மற்றும் லெபனான் மட்டுமே இலங்கையை விட அதிக பணவீக்கத்தைக் காட்டுகின்றன.
Post a Comment