சுற்றுச்சூழலுக்கு நீதி வேண்டும் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன் பெண் கவனயீர்ப்பு.
சுற்றுச்சூழலுக்கு நீதி வேண்டும் என கோரி யாழ் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன் பெண்ணொருவர் பதாதையை தாங்கியவாறு நேற்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்பில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.
யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஏன் அதிகாரத்தை தவற விட்டார் என்ற வாசகத்தை தாங்கியவாறு காணப்பட்டார்.
Post a Comment