இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் சலுகை விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சரான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் பச்சையரிசி, நாடு மற்றும் சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசி ஏற்கனவே சதொச விற்பனை நிலையங்களில் கிடைப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment