யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்று விஜயம் மேற்கொண்டார்.
பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவரை யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் வரவேற்றார்.
இதன்போது மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டார்.
Post a Comment