ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியப் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனியில் சுமார் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படம் 1993ஆம் ஆண்டு நரேந்திர மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment