இம்மாதம் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை மறுதினம் நள்ளிரவு (05) 12.00 மணி முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப் பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிர்வரும் 6ஆம் திகதி வீடு செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment