HomeLanka நாளை காலை 7 மணிக்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு அமுல்! வெளியாகியது அறிவிப்பு Published byNitharsan -May 11, 2022 0 ஊரடங்குச் சட்டம் நாளை 12 ஆம் திகதி காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டேபின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு 13 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.
Post a Comment