பங்களாதேஸ் அணியுடனான டெஸ்ட் தொடர் வெற்றியை இலங்கையில் மிகவும் நெருக்கடிகளை அனுபவித்துக்கொண்டுள்ள மக்களிற்கு சமர்ப்பிக்கின்றோம் என இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
அவர்களின் மிகவும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் சிறிய மகிழ்ச்சியை இது கொண்டுவரும் என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment