யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளை அண்ணாமலை சந்தித்தார்
தமிழ்நாட்டிலிருந்து நேற்றைய தினம்(02.05.2022) யாழ்ப்பாணம் வந்திருந்த பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜெற்விங் ஹோட்டேலில் யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளைச் சந்தித்தார். இந்தச்சந்திப்பில் யாழ்மாவட்ட அரசசார்பற்றநிறுவனத்தின் தலைவர் எஸ். யுகெந்திரா,செயலாளர் தே.தேவானந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான எஸ். இன்பரூபன்,எஸ். திலீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment