யாழில் வீடு உடைத்து நகை பணம் திருட்டு! பெண் உட்பட இருவர் கைது! - Yarl Voice யாழில் வீடு உடைத்து நகை பணம் திருட்டு! பெண் உட்பட இருவர் கைது! - Yarl Voice

யாழில் வீடு உடைத்து நகை பணம் திருட்டு! பெண் உட்பட இருவர் கைது!



யாழ்ப்பாணம் - மானிப்பாயில் வீடுடைத்து 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post