நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை இரவு பகலாக கண்விழித்து கற்பித்து உழைத்து கட்டிய வீடு எரிகின்றது.
"இனி வாழ்நாளில் ஒரு போதும் அரசியலில் வரமாட்டேன்" என பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment