ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புற்றுநோய் காரணமாக சத்திர சிகிச்சை செய்யத் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நேரத்தில், உளவுத்துறையின் சிரேஷ்ட அதிகாரியான நிகோலாய் புத்ருஷேவுக்கு அதிகாரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
ரஷ்யாவின் தற்போதைய பாதுகாப்பு செயலாளராக உள்ள 70 வயதான நிகோலாய் புத்ருஷேவ், உக்ரைன் படையெடுப்பின் மூளையாகச் செயற்பட்டவர் என்று கூறப்படுகிறது.
Post a Comment