கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் போராட்டக்காரர்கள் குழுவொன்று சோதனைப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரமுகர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்காக போராட்டக்காரர்களும் பணியில் ஈடுபட்டுள் ளனர்.
விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.
Post a Comment