கொழும்பிலிருந்து விமானங்கள் மூலம் பயணிப்பவர்கள் விமான டிக்கர்கள் மற்றும் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி பயணிக்க முடியும் என்று ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களுக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்பவர்கள், சோதனைச் சாவடிகளில் தங்களுடைய கடவுச்சீட்டு மற்றும் பயண ரிக்கெட்களை நுழைவு அனுமதி அட்டைகளாகப் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment