அதிபரின் அலுவலகம் மற்றும் கணணி அறைக்கு தீ வைத்த மாணவர்கள்!!! - Yarl Voice அதிபரின் அலுவலகம் மற்றும் கணணி அறைக்கு தீ வைத்த மாணவர்கள்!!! - Yarl Voice

அதிபரின் அலுவலகம் மற்றும் கணணி அறைக்கு தீ வைத்த மாணவர்கள்!!!



பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு நேற்று தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 மற்றும் 07 வயதுடைய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.

சில தவறுகளுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post