விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை - Yarl Voice விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை - Yarl Voice

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை



போலி  ஆவணங்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு  இரண்டு வருட சிறைத் தண்டனையும் ஒரு இலட்ச   ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

தண்டப்  பணத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post