முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் வீட்டு காணியில் இருந்த பலாமரத்தில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து மரணமாகியுள்ளார்.
இன்று மாலை மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தினை வெட்டுவதற்காக ஏறிய தம்பாப்பிள்ளை கனகராசா (வயது-77) என்பவரே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment