பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு மகிந்த ராஜபக்ஷ அந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இதனை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கவில்லை.
Post a Comment