யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு இன்று திங்கட்கிழமை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்திற்கான பேரணி இன்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வும் கஞ்சி வழங்கும் இடம்பெற்றது.
இவ் அஞ்சலி நிகழ்வில் முதன்முறையாக யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும.
Post a Comment