பிரதமர் ரணில் சஜித்துக்கு கடிதம் - Yarl Voice பிரதமர் ரணில் சஜித்துக்கு கடிதம் - Yarl Voice

பிரதமர் ரணில் சஜித்துக்கு கடிதம்



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க முன்வருமாறு அதில்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நெருக்கடியான தருணத்தில் பாரம்பரிய அரசியலை கைவிட்டுவிட்டு மிகமுக்கியமான விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக இணைவோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஒரு பகுதியாகி நெருக்கடி யிலிருந்து விடுபடுவதற்கு இணைந்து செயற்பட வருமாறும் நான்  வேண்டுகோள் விடுக்கின்றேன் என பிரதமர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post