திங்கட்கிழமை முதல் சமையல் எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதுவரை எரிவாயு விநியோகம் இருக்காது என்றும் லிட்ரோ அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட காஸ் தாங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வரும் என்றும் அதுவரை எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Post a Comment