சாட்டிக் கடலில் மூழ்கி இளைஞன் பரிதாப பலி! - Yarl Voice சாட்டிக் கடலில் மூழ்கி இளைஞன் பரிதாப பலி! - Yarl Voice

சாட்டிக் கடலில் மூழ்கி இளைஞன் பரிதாப பலி!




வேலணை  சாட்டி கடலில் நீராடச் சென்றஇளைன் நீரில் மூழ்கி இன்று பரிதாபமாக பலியாகியகியுள்ளார் .

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் நண்பர்களுடன் சாட்டி கடலில் குளிக்கச் சென்ற நிலையில் நீர் சுழியில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post