திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்பாக தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களை முகாமில் இருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து திருகோணமலையில் உள்ள கடற்படை தலைமையகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment